Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மலைக்கு அப்புறத்தில்...


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
மலைக்கு அப்புறத்தில்...
Permalink  
 


"எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்." (சங்கீதம்.121:1)

forgiveness2.jpg

மலைக்கு இப்புறத்தில் நின்று பார்ப்பவருக்கு மலைக்கு அப்புறத்தில் இருப்பவை தெரியாது;பெரும் பிரயாசத்துடன் மலையேறி அதன் உச்சியில் நின்றே இருபுறத்தையும் ஒரு மனிதன் பார்க்கமுடியும்;ஆனால் சிருஷ்டி கர்த்தாவான தேவாதி தேவன் இருபக்கத்தையும் ஒன்று போலவே பார்ப்பதால் அவர் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையானது நம்மை அப்புறத்தைக் குறித்த தரிசனத்தையும் கொடுத்து சரியான பாதையில் நடத்திச்செல்லும்.

"என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது.."(சங்கீதம்.31:15)

images?q=tbn:ANd9GcT5FVuSvgUy9mEebfZv4lBqg-U3XeNEzLEeIXft0-3f6z6BZRXjLQ


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard