எனது இருசக்கர வாகனத்தில் சாலையில் செல்லும்போது ஆங்காங்கு வாகனங்களின் பின்புறத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களை கவனிப்பது வழக்கம்;அதுபோல இன்று கவனித்ததில் என்னைக் கவர்ந்த வாசகம், "கரை தெரியும் வரை நீந்துவதை விட்டுவிடாதே..!"
இந்த வரிகளின் பாதிப்பினால் எனக்குள்ளிருந்து எழுந்தது மற்றொரு வாசகம்,
"கரையேறும் வரை துடுப்பை விட்டுவிடாதே..!"
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)