தங்கமானது செடியில் காய்த்தால் மாங்காயைப் போல கல்லை வைத்தாவது மனிதன் அதனை பழுக்கவைத்து விற்று காசாக்கி விடுவான்; அது விலையேறப்பெற்ற பொக்கிஷமாகும்; அதனைத் தேடியெடுத்து பகுத்து சுத்தஞ்செய்து பிறகே பயன்பாட்டுக்குக் கொண்டுவரமுடியும்; நுனிப்புல் மேயும் மேதாவிகளுக்கு அது எட்டா கனியாகும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)