"அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்."(ஆதி 28:12)
யாக்கோபு கண்ட காட்சியானது ஏணியை மட்டும் குறிப்பிடுவது அல்ல. இந்த கால அறிவியலின்படி அது சந்ததி உருவாக தேவையான ஜீன்களின் அமைப்பையும் குறிப்பிடுகிறது. ஜீன்களின் அமைப்பானது ஏணியை போலவே இருக்கும். பார்க்க படம்.
யாக்கோபின் சந்ததியில், வம்சத்தில் கர்த்தரான இயேசு கிருஸ்து தோன்ற போகிறார். அவருக்குள்ளே பூமியின் வம்சங்கள் அனைத்தும் ஆசிர்வதிக்கப்படும் என்பதை குறிப்பிடும்படி அது ஜீன்களின் வடிவமாகவும் இருக்கிறது. Thanks to Santhosh
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கோல்டாவுக்கு என்மீது எந்த கோபமும் இல்லை என்பது குறித்து அதிக மகிழ்ச்சி;கோல்டா, நானும் உங்களை அதிகமாக நேசிக்கிறேன்;என்மீது எந்த வருத்தமும் கொள்ளவேண்டாம்;உங்க மூக்கு என்னால் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக மிகவும் வருந்துகிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இந்த படத்துக்கும் பொருத்தமான ஒரு கவிதை எழுதி அனுப்பும் வாசகருக்கு ஒரு அன்பு பரிசு அனுப்பிவைக்கப்படும்..!
பின்குறிப்பு:இந்த கவிதைக்கான கருவாக, யெகோவா சாட்சிக்காரரையோ வே(பே)தமாணவரையோ பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்;மேலும் சர்ச்சில் அவர்கள், "உனது கட்டற்ற சுதந்தரம் எனது மூக்கின் நுனியில் முடிகிறது" என்று சொன்னதையும் யாரும் யோசிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொள்ளுகிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)