Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இளமையும் முதுமையும்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: இளமையும் முதுமையும்
Permalink  
 


WR_179431.jpeg

இது தினமலர் நாளிதழின் இன்றைய அணுப்படம்... அதாவது புகைப்படம் அல்ல, மின்னணு கருவியின் மூலம் எடுக்கப்பட்டிருக்கும் என்பதால் அணுப்படம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இன்று காலையில் கலைஞர் டிவியில்,"கற்றதை கற்பிப்பித்தல்" எனும் மனிதவள ஆலோசனை நிகழ்ச்சியில் கவர்ந்தவை...

நிர்வாகத்தில் மூத்தவர்களுக்கும் இளைஞர்களுக்குமிடையிலான இடைவெளி மற்றும் பதட்டத்தை அறிந்து குறைப்பது சம்பந்தமான ஆலோசனையினை நிபுணர் வழங்குகிறார்; அதுசம்பந்தமான மேற்கோளில் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் கவிதை வரிகளைக் குறிப்பிட்டார்; அந்த வரிகளை அறிந்தோர் தயவுசெய்து பதிக்கவும்; நான் அதன் கருத்தை மட்டும் குறிப்பிடுகிறேன்.

இளைஞரின் இளமை மை நிரப்பப்பட்ட பேனாவைப் போன்றது;
முதியவரின் முதுமை மை இல்லாத பேனாவைப் போன்றது;
இளமை பேனா எழுத ஆயத்தமாக உள்ளது;ஆனால் எழுத ஆளில்லை;
முதுமை பேனா எழுத ஆயத்தமாக உள்ளது;ஆனால் எழுத மை இல்லை.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard