"பூமி உருண்டை" எனும் கொள்கையும் தற்போது சற்று மாறி வருகிறது என ஒரு நண்பர் கூறினார்; ' இதென்னடா புதுக் கரடி' என வழக்கம் போல இணையதள குப்பைகளைக் கிளறினேன்;
நான் எடுத்துக்கொண்ட தலைப்பு, " பூமி உருண்டையா " என்பதே; அதில் கிடைத்த அருமையான ஒரு முத்து (என்று சொல்லலாமா?) இந்த கட்டுரை; இதில் குரானை தோலுரித்திருக்கிறார், நண்பர்;
இதற்கு நாம் இட்டுள்ள நட்புரீதியிலான இதமான பின்னூட்டம்... மிகமிக நிதானமாக தங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள், நண்பரே; நீங்கள் சொன்னது போலவே சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன்னர் மிகச் சரியாக யூதர்களின் வேதமான 'தோரா'வில் இது குறிப்பிடப்பட்டுள்ளது;அதன் தமிழ்ப் பதிப்பான "பைபிள் " எனப்படும் புனித நூலில் இதனை தமிழிலேயே வாசித்தறியலாம்; அது சம்பந்தமான மூல பாஷையின் ஆதாரங்களும் உண்டு; நன்றி..! "அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். " (ஏசாயா.40:22)
Isa 40:22 It is he that sittethH3427 uponH5921 the circleH2329 of the earth,H776 and the inhabitantsH3427 thereof are as grasshoppers;H2284 that stretcheth outH5186 the heavensH8064 as a curtain,H1852 and spreadeth them outH4969 as a tentH168 to dwell in:H3427
இங்கே "H" என்ற எழுத்தால் குறிப்பிடப்படும் எண்கள் மூல பாஷையான எபிரேய மொழி வேதாகமத்தின் எண்களாகும்.ஒவ்வொரு வார்த்தையையும் எண் வடிவில் மாற்றி அதற்கான நேர்மையான பொருளையும் தருவது யூதர்களின் வேதமான "தோரா " மட்டுமே.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)