என்னைப் பொறுத்தவரையிலும் எனது கிறித்தவ விசுவாசத்தில் நடுநிலை என்பதே கிடையாது;கிறித்துவை சிலுவையில் அறைந்தவன், அவரோடு அறையப்பட்டவன்;சிலுவையை மறுப்பவன், சிலுவையை சுமப்பவன்;கிறித்துவை மறப்பவன், கிறித்துவுக்காக உலகை மறப்பவன்;கிறித்துவை விட்டு ஓடுபவன், கிறித்துவுக்காக ஓடுபவன்;கிறித்து இல்லாமல் நஷ்டப்படுபவன், கிறித்துவுக்காக நஷ்டப்படுபவன்;கர்த்தருடைய நாளில் கைவிடப்படுபவன், சேர்த்துக்கொள்ளப்படுபவன்... இப்படி இரண்டு வகையினரை மட்டுமே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சபை : எப்போதும் ஏதாவது கட்டடம் கட்ட வேண்டிய தேவை இருந்து கொண்டே இருக்கும் இடம்
போதகர் :பாவத்தை விட்டு நீங்க முடியாமல் அதற்கு என்ன வழி என கேள்வியோடு வருபவருக்கு, உங்களின் இந்த நிலைமைக்கு காரணம் பாவமே ஆதலால் பாவத்தை விட்டு நீங்குங்கள் என்று பதில் சொல்பவர்.
விசுவாசி : ஒரு நாளில் நம் வீட்டிலும் பொன் மழை பெய்யும் என எதிர்பார்த்து காத்திருப்பவர்
தேவன் : என்றாவது ஒரு நாள், எனக்காக மட்டும் மனிதன் என்னை தேடுவான் என நீடிய பொறுமையோடு காத்திருக்கிறவர்.
-- Edited by SANDOSH on Monday 27th of September 2010 12:02:02 AM