உங்கள் நேரத்தை விட இந்த உலகில் சிறப்பானது எதுவுமே இல்லை; ஒரு ரூபாயைக் கூட யோசித்து ,யோசித்து செலவு செய்யும் நாம் பல சமயங்களில் அறிவுவிருத்திக்கு கொஞ்சமும் உதவாத காரியங்களில் பல இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொன்னான நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறோமோ என்ற குற்ற உணர்வு அடிக்கடி எழுகிறது;யோசிப்போமா..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)