அன்றைக்கு ஆபேலை பொறாமையினால் காயீன் மூலம் கொலை செய்தான்; தாவீதை சொந்த மாமனும் அரசனும் தலைவனுமான சவுலைக் கொண்டே கொலை செய்யப்பார்த்தான்;பேதுருவுக்கும் பவுலுக்கும் பேதமுண்டாக்கப் பார்த்தான்;
அந்த படுபாவி இன்றைக்கும் இங்கே நம்மிடையே செயல்பட்டுக் கொண்டிருக்கிறான்; கர்த்தரும் இரட்சகரும் தேவனுமாகிய இயேசுகிறிஸ்து தெளிவாகத் தாம் ஆயத்தமாக்கிக் கொண்டிருக்கும் ஸ்தலத்தைக் குறித்து சொல்லியிருக்க இங்கேயே ஏதேன் மீண்டும் வரும் என்று சொல்லுபவனும் அந்த கள்ள சாத்தானே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)