http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=24262123 Chillsam 01:36:35 Mar 15, 2009 நான் சற்று எளிமையாக சொல்கிறேன்; முன்பு கட்டளைகளை மனிதன் சுமந்தான்,வருத்தப்பட்டான்; இப்போது (இயேசுகிறிஸ்துவின் கிருபாவரத்தினால்..) அந்த மனிதனை கட்டளைகள் சுமக்கிறது.பாவச்சுமை நீங்கி இளைப்பாறுகிறான்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)