சரியானதைத் தொடர்ந்து சொல்லுவதையே ஒரு இயக்கமாக எடுத்து செய்தால் அதினால் பயனுண்டு;தவறானதைச் சுட்டிக்காட்டுவதையே வாழ்க்கை முறையாக்கிக் கொள்வதால் எந்த பயனுமில்லை.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நாம் எல்லாவற்றிலும் தேறினவர்களாக இருப்பதால் நம்மை ஆண்டவர் நேசிக்கவில்லை; நாம் தேறினவர்களாக மாறுவதற்கான நம்முடைய முயற்சிக்காகவே ஆண்டவர் நம்மை நேசிக்கிறார்;
நாம் முற்றிலும் தேறினவர்கள் ஆவதே உன்னத நோக்கமாம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)