ஒரு பிரசங்கியார் மிகுந்த உணர்ச்சிகரமான தனது பிரசங்கத்தின் உச்சக்கட்டத்தில் இப்படியாகச் சொன்னார், "என்னிடம் மட்டும் இவ்வுலகிலுள்ள அவ்வளவு பியரும் இருந்தால் அதை (யாரும் குடிக்காத வண்ணம்..) அவற்றை ஆற்றில் கொண்டு எறிந்துவிடுவேன்"
இன்னும் அழுத்தமாக வேகமாகச் சொன்னார், "என்னிடம இந்த உலகிலுள்ள அத்தனை வைன் பாட்டில்களூம் இருக்குமானால் அவற்றை கொண்டுபோய் ஆற்றில் போட்டுவிடுவேன்"
இறுதியாக இப்படிச் சொன்னார், "என்னிடம் இந்த உலகிலுள்ள அத்தனை விஸ்கி பாட்டில்களும் கிடைத்தால் அவற்றை ஆற்றில் கொண்டுபோய் எறிந்துவிடுவேன்"
இப்படியாக தன்னுடைய உணர்ச்சிகரமான உரையினை முடித்துக்கொண்டு அவர் உட்கார்ந்ததும் பாடகர் குழுத் தலைவர் எழுந்து ஆராதனையின் இறுதியாகப் பாடவேண்டிய பாமாலைப் பாடலை அறிவித்தார்;அது
"நாம் ஆற்றங்கரைக்கு சேர்வோமா".
சிரிக்க அல்ல சிந்திக்க... நம்முடைய ஆராதனை இப்படி நடக்கிறதா..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)