இன்று காலையில் (07:30am) "கிறிஸ்டியன் மீடியா சென்டர்" ஸ்தாபனத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கவனித்த மனதைக் கவர்ந்ததொரு சொற்றொடர்,
"Christian faith is not Changing, But Exchanging..!"
அதாவது கிறித்தவம் என்பது மதம் மாறுதல் என்கிறார்களே, அதுபோல மாறிக்கொள்ளுவதல்ல;அது மாற்றிக்கொள்ளுதல்,மற்றவர்களுடன் நம்முடைய சந்தோஷத்தையும் நன்மைகளையும் பகிர்ந்துகொள்ளுவது; அடுத்தவர்தம் துன்பம் மற்றும் துக்கங்களை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு நம்பிக்கையை பரிசாகத் தருவது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
மின்சாரத்தைக் கண்டுபிடிக்க விளக்கு உதவியது மின்சாரத்தை உற்பத்தி செய்ய நிலக்கரி உதவுகிறது நிலக்கரி சுரங்கத்தில் மின்சாரத்தின் உதவியுடனே அது உற்பத்தி செய்யப்பட உதவும் நிலக்கரி தோண்டுயெடுக்கப்படுகிறது..!
--->>>எதற்காகவோ இதனை யோசித்து பிறகு மறந்துவிட்டு ஞாபகம் வந்ததும் எதற்காக இந்த கருத்தை யோசித்தோம் என்று அறியாமலே "ச்சும்மா.." பதித்து வைக்கிறேன்..!<<<---
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)