Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பேசு,ஆனால் பேசாதே..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: பேசு,ஆனால் பேசாதே..!
Permalink  
 


பேசற விஷயத்திலே பேசாம ஊழல் பண்ணி நாடு முழுவதும் பேசற மாதிரி பண்ணிட்டாங்களே..!

https://www.facebook.com/yauwanaj/posts/151754331608546



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

சரியானதொன்றை அறியாமலிருப்பதைவிட‌ தவறானதொன்றை சரியானதென்று சாதிப்பதே ஆபத்தானதானகும்;

இதைவிட‌ அறியாமலிருப்பதே உத்தமம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//வேதம் பேசுமிடத்து பேசு,
வேதம் அமைதியாக இருக்குமிடத்து அமர்ந்திரு;

வேதம் பேசாத இடத்தில் பேசாதே,
வேதம் பேசியதைப் பேசாமலிராதே;//

I Love it..!

This is why we should not think too much from brain and speaking things that are Not in the Bible and claim "God revealed it to me"



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 72
Date:
Permalink  
 

ok. i agree

__________________
yes


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

சொல்ற விஷயத்தை விட யாரு சொல்றாங்க என்பதே காரியமாக இருக்கிறது..!

சொல்லப்படும் விஷயம், எவ்வளவு பெரிதானதாகவும் முக்கியமானதாகவும் இருந்தாலும் அதை யார் சொல்லுகிறார் என்பதைப் பொறுத்தே அந்த குறிப்பிட்ட விஷயம் சென்று சேருகிறது;அடுத்ததாக எப்படி சொல்லப்பட்டது என்பதும் எப்போது சொல்லப்பட்டது என்பதும் கவனிக்கப்படுகிறது;அதைப் பொறுத்ததே அதன் விளைவும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

வேதத்தில் சர்ச்சைக்குரிய காரியங்களுக்குள் செல்லுமுன்பதாக நாம் கடைபிடிக்கவேண்டியதான ஒரு மாறாத விதி என்னவென்றால்,

வேதம் பேசுமிடத்து பேசு,
வேதம் அமைதியாக இருக்குமிடத்து அமர்ந்திரு;

வேதம் பேசாத இடத்தில் பேசாதே,
வேதம் பேசியதைப் பேசாமலிராதே;

வேதம் சாதாரணமாகச் சொல்வதை விசேஷப்படுத்தாதே,
வேதம் விசேஷமாகச் சொல்வதை சாதாரணமாக்காதே;

வேதத்தில் அவசியமானதை விட்டுவிடாதே,
வேதத்தில் அவசியமில்லாததைத் தொட்டுவிடாதே;

-என்பதே..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard