சொல்ற விஷயத்தை விட யாரு சொல்றாங்க என்பதே காரியமாக இருக்கிறது..!
சொல்லப்படும் விஷயம், எவ்வளவு பெரிதானதாகவும் முக்கியமானதாகவும் இருந்தாலும் அதை யார் சொல்லுகிறார் என்பதைப் பொறுத்தே அந்த குறிப்பிட்ட விஷயம் சென்று சேருகிறது;அடுத்ததாக எப்படி சொல்லப்பட்டது என்பதும் எப்போது சொல்லப்பட்டது என்பதும் கவனிக்கப்படுகிறது;அதைப் பொறுத்ததே அதன் விளைவும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)