ஐயத்தில் உழலுபவனைக் குறித்து வேதம் கூறுவதென்ன தெரியுமா..? அப்படிப்பட்டவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாக இருக்கிறான்;அவன் கடவுளிடமிருந்து எதையும் பெற இயலாதாம்..!
இங்கே அலைக்கு மனிதனை ஒப்பிட்டால் நிலைபெறுதல் என்பது இன்றைக்கு மாத்திரமல்ல,என்றைக்கும் ஆகாது..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)