ஒரு நொடியில் ஒரே நேரத்தில் விரைந்து பாயும் கோடிக்கணக்கான உயிரணுக்களில் ஒன்றே ஒன்று சேர வேண்டிய இடத்தைச் சேர்ந்ததால் உருவான மனிதன் இறைவனின் விந்தைமிகு படைப்பின் மேன்மையினையும் தன் நிலையையும் உணராது உயிரற்ற இன்னொன்றைப் படைத்து இறைவனுக்கு இணை கற்பித்து தன்னை இழந்தான்; இழந்தவனை மீட்க இத்தரணி வந்த இறைவன் தன்னைக் கொடுத்து இழந்தவனை மீட்டார்; இது விந்தை அன்பு அல்லவா..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)