Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏங்குகிறேன்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: ஏங்குகிறேன்..!
Permalink  
 


ஆடுகளைக் கூட்டிச் சேர்ப்பது மட்டுமல்ல,
அவை சிதறிப் போகாமல் காப்பாற்ற வேண்டும்.

வலைவீசி மீன்களைப் பிடிப்பது மாத்திரமல்ல,
அவை கரையேறுவதற்குள் மீண்டும்
துள்ளி விழுந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 


போலியான பரவசத்தையும்

போலியான எழுப்புதலையும் எதிர்த்து

பாரம்பரிய தொழுகை முறைகளையும்

இறைவனை அதட்டாத(..?) அமைதியான

கீழ்ப்படிதல் நிறைந்த ஆராதனை முறைகளையும்

மீட்டு வர மனம் ஏங்குகிறது..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard