என்ன துக்கம் வந்தாலும் கசப்பான மதுவை நாடாதீர்கள். இயேசுவிடம் வந்த நமக்கு அவர் மதுரமான திராட்சரசத்தைத் தருகிறார். அவருடைய இரத்தத்தின் அடையாளமாக மதுரமான ரசத்தைப் பருகும் நாம் கசப்பான மதுவை ஏன் நாடவேண்டும் ? வேண்டாமே...!!!
(+2 பரீட்சை எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் தனது தம்பி மகள் ஒரு சிறு காரியத்துக்காக தனது தம்பியிடம் கோபித்துக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாள். கிறிஸ்தவ குடும்பம்..! துடித்துக்கொண்டிருக்கும் குடும்பத் தலைவனை ஆறுதல்படுத்தி சொன்ன வார்த்தைகள் இவை.)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)