பெரும்பாலான நண்பர்கள் அலுவலக சூழலிலிருந்து பொழுதுபோக்குக்காக இதுபோன்ற தளங்களுக்கு வருகிறார்கள்; அதில் பல சமயத்தில் காரசாரமான விவாதங்களால் அன்புணர்வும் நட்புணர்வும் பாதிக்கப்படுகிறது வருந்தத்தக்கது;
அலுவலகம் என்பது பொதுவாகவே ஆணவமும் அடக்குமுறையும் போட்டி மனப்பான்மையும் குமுறல்களும் நிறைந்த இடம் அல்லவா, அதுவே நண்பர்களுடைய உணர்விலும் கலந்துவிடுகிறதோ என்று யோசிக்கிறேன்.
Shalom..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)