சொந்த பணியினிமித்தமாக பெங்களூருக்குச் செல்லுகிறேன்;எனவே அன்பான வாசக சொந்தங்கள் என்னை குறைந்தது 30 மணிநேரத்துக்குத் தேடவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்ளுகிறேன்;பெங்களூரில் இடி இடித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நண்பரே, நான் உபவாசிப்பது உண்மையானாலும் அதனை விளம்பரப்படுத்த விரும்பவில்லை;ஆனால் எனது ஈடுபாட்டுடன் கூடிய பிரார்த்தனை முயற்சியினை எளிய ஆத்துமாக்கள் உணர்ந்து அதன் காரணமாக நம்பிக்கை பெறுவார்களோ என்ற ஆதங்கத்துடன் சில சமயம் அதனைக் குறித்து சொன்னதுண்டு;
மாத்திரமல்ல,ஒவ்வொரு ஆத்துமாவும் இறைவனை நேரடியாகத் தொடர்பு கொள்ளக்கூடிய தன்மையுள்ள சர்வ வல்லவரையே நாம் தேவனாகப் பெற்றுள்ளோம் எனும் நம்பிக்கையினை ஒவ்வொரு ஆத்துமாவுக்குள்ளும் விதைப்பதும் எனது ஆதாரப் பணியாகும்;சிலர் நினைப்பது போல அது ஆதாயப் பணியல்ல..!