Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோதரர் CHILLSAM எங்கே?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: சகோதரர் CHILLSAM எங்கே?
Permalink  
 


சொந்த பணியினிமித்தமாக பெங்களூருக்குச் செல்லுகிறேன்;எனவே அன்பான வாசக சொந்தங்கள் என்னை குறைந்தது 30 மணிநேரத்துக்குத் தேடவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்ளுகிறேன்;பெங்களூரில் இடி இடித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்..!biggrinnobiggrin



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: எங்கே?
Permalink  
 


நண்பரே, நான் உபவாசிப்பது உண்மையானாலும் அதனை விளம்பரப்படுத்த விரும்பவில்லை;ஆனால் எனது ஈடுபாட்டுடன் கூடிய பிரார்த்தனை முயற்சியினை எளிய ஆத்துமாக்கள் உணர்ந்து அதன் காரணமாக நம்பிக்கை பெறுவார்களோ என்ற ஆதங்கத்துடன் சில சமயம் அதனைக் குறித்து சொன்னதுண்டு;

மாத்திரமல்ல,ஒவ்வொரு ஆத்துமாவும் இறைவனை நேரடியாகத் தொடர்பு கொள்ளக்கூடிய தன்மையுள்ள சர்வ வல்லவரையே நாம் தேவனாகப் பெற்றுள்ளோம் எனும் நம்பிக்கையினை ஒவ்வொரு ஆத்துமாவுக்குள்ளும் விதைப்பதும் எனது ஆதாரப் பணியாகும்;சிலர் நினைப்பது போல அது ஆதாயப் பணியல்ல..!

இறுதியாக,தங்களது அன்பான விசாரிப்புகளுக்கு இதயங்கனிந்த நன்றிகள்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 46
Date:
Permalink  
 

நீங்கள் உபவாசித்து ஜெபிப்பதினால் தளத்துக்கு வரவில்லை என்று கருதிகொண்டிருக்கிறேன்.
 
உண்மையை அறிந்து வருந்துகிறேன். அனைத்து தடைகளும் அகல,  சரீர பிரச்சனயிலிருந்து   விரைவிலேயே விடுதலை பெற ஆண்டவரிடம்  
வேண்டுகிறேன்!
 


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அன்பு நண்பர் சந்தோஷ் அவர்களின் விசாரிப்புக்கு நன்றிகள் பல;

சில பல காரணங்களால் நான் அமைதியாக இருக்க நேரிட்டது; அதில் ஒன்று கடந்த மாதத்தில் எனது இணையதள பயன்பாட்டு நேரம் எதிர்பாராமல் முடிந்துவிட்டதும்;

தளத்தில் பங்கேற்க நான் விடுத்த‌ வேண்டுகோளுக்கு நான் எதிர்பார்த்த சில‌ நண்பர்களது பாராமுகத்தால் ஏற்பட்ட மனச்சோர்வும்;

அண்மையில் மூன்று நாட்கள் எனக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வெளியூருக்குச் சென்றதுமே முக்கிய காரணங்கள்;

மேலும் உட்காரவே முடியாதபடி முதுகின் தண்டுவட இறுதி (வால் பகுதி)யில் இரணம் போன்ற வலியுடன் கூடிய வேதனையும் ஒரு காரணம்;

நான் கடவுளுக்குப் பயனுள்ளவனாக செயல்படுவேன் என்ற நம்பிக்கை சர்வ வல்லவருக்கு இருக்குமானால் என்னை மீண்டும் அனுமதிப்பார்;

அதுவரை பொறுத்தருள்க; நன்றி..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
சகோதரர் CHILLSAM எங்கே?
Permalink  
 


சகோதரர் CHILLSAM அவர்களை நெடு நாளாய் இந்த தளத்தில் காணவில்லை; விவாதங்களில் உடனடியாக ஆர்வமுடன் கலந்து கொள்ளும் அவரை ஏன் காணவில்லை..?

-- Edited by chillsam on Tuesday 9th of March 2010 12:34:39 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard