"டவுன் பஸ் ஸ்டாண்டுக்குச்" சென்று கவனியுங்கள்; அங்கே போதுமான பயணிகளுடன் பேருந்து நிரம்பிய பிறகும் அந்த பேருந்து செல்லும் வழிகளிலெல்லாம் பயணிகள் இருப்பர் என்பதையறிந்தும் அந்த ஓட்டுநரும் நடத்துனரும் இன்னும் காத்திருக்கிறார்கள்; யாருக்காகவோ..? கூவி அழைக்கிறார்கள்; யாரையோ..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)