Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 'இயேசு வெறும் மனிதனே', என்பது குறித்து..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: 'இயேசு வெறும் மனிதனே', என்பது குறித்து..?
Permalink  
 


http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=40017791

மேற்கண்ட திரியில் இயேசுகிறித்துவின் தெய்வத்தன்மைக்கு எதிராக துருபதேசம் செய்யும் எதிரிகளுக்கு இயன்ற மட்டும் பதிலளித்துள்ளோம்; இன்னும் முயற்சிப்போம்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஆன்மீகக் கழுகு பதில்கள்

1) இயேசு வெறும் மனிதனே என்று யெகோவா சாட்சிகள் சொல்கிறார்களே?
- சாலமன் கிரண்டி, சிங்கப்பூர்

images?q=tbn:ANd9GcTyLvTX3u1XcaIle7OrxFZi0AawPn_e7oADfQMXbZYL_Qz67Ba9
அன்பரே, திருச்சபையின் ஆரம்ப காலத்திலும் சிலர் இப்படிப் போதித்தார்கள். இவர்களில் ஆரியஸ் ஆயர் முக்கியமானவர். இது ஆரியுஸ் தப்பறை என்றழைக்கப்பட்டது.

இயேசு கிறிஸ்து மனிதனாகப் பிறப்பார் என்று பல நூற்றாண்டுகளாக தீர்க்கத்தரிசனம் உரைக்கப்பட்டு அந்த இறைவாக்கின்படியே பிறந்தார் (எபி 1:1-2). 'பிதாவாகிய கடவுள் ஒளியாயிருக்கிறார்' (1யோவா 1:5). இயேசு 'நானே ஒளி' என்றார் (யோவா 8:12). கடவுள் வாழ்வும், வழியுமாயிருக்கிறவர். இயேசு 'நானே வாழ்வு, நானே வழி' என்கிறார் (யோவா 14:6). 'நானும் தந்தையாம் கடவுளும் ஒன்றே' என்கிறார் இயேசு (யோவா 10:30). 'என்னைக் கண்டவன் தந்தையையே கண்டான்' என்கிறார் இயேசு (யோவா 14:9). கடவுளோடு கடவுளாக இருந்து அனைத்தையும் படைத்த வார்த்தை அவரே (யோவா 1:1-18). மனிதனாக பிறக்கவிருக்கும் அவருடைய பெயர்களுள் ஒன்று முடிவில்லா தந்தை (எசா 9:6) என்று உரைக்கப்பட்டது. நானே இருக்கின்றவராக இருக்கின்ற தெய்வம் என தந்தையாம் கடவுள் மோசேயிடம் தன்னை வெளிப்படுத்தியதை போன்று இயேசுவும் தம்மை அதே வார்த்தைகளால் வெளிப்படுத்துகிறார் (விப 3:14, யோவா 8:21). ஆண்டவரும் ஒருவர்தான். அவரே இயேசு கிறிஸ்து என்கிறார் பவுல் (1கொரி 8:6). அவரோ தெய்வீக ஞானத்திலே கடவுளாக தந்தைக்கு இணையாக இருந்தார், இருக்கிறார் (பிலிப் 2:6,7). அவரே கண்ணுக்குப் புலப்படாத கடவுளது சாயல் (கொலோ 1:15). கடவுளின் பெயருக்கு செலுத்தப்படுகிற அதே மகிமை இயேசுவின் பெயருக்கும் செலுத்தப்பட வேண்டும் என்பதே தந்தையின் கட்டளை (பிலிப் 2:10,11).

images?q=tbn:ANd9GcQIJa7xSYIZeQ9EgOjkJo9wsdV1tQjey7sRDHYmvOs5w9MGp7Os

எனவே, இயேசு வெறும் மனிதனே, கடவுள் அல்ல என்று போதிப்பது மிகவும் அபத்தமான தவறான போதனை. அன்பரே, யெகோவா காட்சிகள் என்று கூறிக்கொண்டு வருபவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பதே சிறந்தது.

http://mightycollection.com/Seeyon_Kural/0905/tn_QA.php


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard