+2 மாணவியான லக்ஷ்மி கழுத்தில் ஏதோ வீக்கமாக இருக்கிறதே என்று கடந்த இரண்டு வருடமுன்பு மருத்துவரிடம் செல்ல அரசாங்க மருத்துவமனையில் கொடுத்த மருந்துகளை உட்கொண்ட பிறகு அது இன்னும் பெரிதாகிவிட்டது;
அது புற்றுநோய் கட்டியாதலால் அதை நீக்கவோ குணப்படுத்தவோ முடியாது என மருத்துவர்கள் விரட்டுகின்றனர்;ஏழைக் குடும்பமாதலால் சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் தவிக்கின்றனர்;
19 வயதே நிரம்பிய அந்த பெண் பார்க்க தைரியமாக இருப்பது போலிருந்தாலும் அவளுடைய உயிரைக் காப்பாற்ற வழியில்லாத நிலையில் ஆண்டவர் அவளுக்கு அற்புதம் செய்ய நம்முடைய தனி ஜெபங்களில் ஜெபிக்கவேண்டுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)