Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நகைச்சுவை.,அதாவது "ஜோக்"


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
நகைச்சுவை.,அதாவது "ஜோக்"
Permalink  
 


முதல் நபர்:
"உங்க பையன் என்ன படிக்கிறான்?"

இரண்டாம் நபர்:
"இந்த வருடம் இரண்டாவது..."

நபர் 1:
"உங்களுக்கு 56 வயசுன்னு சொல்றீங்க,உங்க பையன் ரெண்டாவது படிக்கிறதா சொல்றீங்க,ஆச்சர்யமா இருக்கே..?"

நபர் 2:
"(எரிச்சலுடன்) 56 வயசுல நான் ரெண்டாவது படிச்சாத்தான் ஆச்சர்யம்,என் பையன் ரெண்டாவது படிச்சா அதுல உனக்கென்னய்யா ஆச்சர்யம்?!"

biggrin (நண்பர் வாயைப் பிளக்கிறார்...) biggrin


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard