Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனைத் துதி..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
தேவனைத் துதி..!
Permalink  
 


சரியா போச்சு...ச்சும்மா எதுகையாக எதையோ எழுதி வைக்க அது ஒரு விவகாரமா..?

சரி விளக்க முயற்சிக்கிறேன்,ஆனால் வம்புக்கு வரக்கூடாது;

// தேவனை துதித்தால் நதி பெருகுமா?  புரியவில்லையே சகோதரரே! //

துதிப்பதால் உள்ளத்தில் பெருகுவது சந்தோஷ நதி, ஜீவ நதி...etc
நதியானது எப்படி கரைபுரண்டு வருகிறதோ அதுபோல ஒரு தேவனுடைய பிள்ளையின் உள்ளத்திலிருந்து நற்கிரியைகள், அன்பு போன்ற நதிகளும் பெருக்கெடுத்து ஓடும்.


//தேவனை மதித்தால் வருவது நீதியா? அல்லது நிதியா? கொஞ்சம் விளக்குங்கள் //


தேவனை என்று நான் எழுதவில்லை,ஆனால் அதுவும் சரியே;

"வேதத்தை மதி;அது தருமே நிதி"
நிதி என்பது பணத்தை மட்டுமே குறிக்காது என்று நினைக்கிறேன்;(உதாரணத்துக்கு: கருணாநிதி,செல்வநிதி...)

நிதி என்பது பணமேயானாலும் வேதம் பணத்துக்கு எதிரியல்லவே;
சிலர் பணத்தை நாடி விசுவாசத்தினை விட்டு விலகுவர்;ஆனால் வேதத்தை நாடி அதில் நிற்போர் இவ்வுலகில் அனைத்தும் பெறுவர்;

வேதத்தை மதிக்காமல் பணத்தை நாடி தன்னை இழந்தோர் அநேகர்;வேதத்தை மதித்து பணத்தை மறுத்து தம்மைத் தந்தோர் பலர்.


-- Edited by chillsam on Wednesday 13th of January 2010 02:47:05 PM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 46
Date:
Permalink  
 

தேவனை துதித்தால் நதி பெருகுமா?  புரியவில்லையே சகோதரரே!  

தேவனை மதித்தால் வருவது நீதியா? அல்லது நிதியா?
கொஞ்சம் விளக்குங்கள்    


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

தேவனைத் துதி அதினால்
பெருகும் நதி

சாத்தானை மிதி அவன்
செய்வது சதி

வேதத்தை மதி‍ அது
தருமே நிதி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard