துருபதேசக்காரர்களுக்கு சம்மட்டியாகவும்
கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும்
இந்த தளம் விளங்கும்..!
ஆவியினால் பொங்குவது நிலத்துக்கு தண்ணீர் தெளிப்பது போன்றது; வசனத்தை தியானிப்பதோ விதைப்பதைப் போன்றது.விதைக்காத தெளிப்பும் தெளிக்காத விதைப்பும் பயனற்றது; தெளிப்பில் பிரயாசம் குறைவு; விதைப்பிலோ அது மும்மடங்கு அவசியம்.