Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அக வாழ்வு..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: அக வாழ்வு..!
Permalink  
 


ஆண்டவருக்காக பணியாற்றுவதற்கும் ஆண்டவரோடு இருந்து பணியாற்றுவதற்கும் அதிக வித்தியாசமுண்டு;

உதாரணமாக,மார்த்தாள் ஆண்டவருக்காகப் பணியாற்றினாள்,சோர்ந்து போனாள்;மரியாளோ ஆண்டவரோடிருந்து பணியாற்றி வாழ்த்துபெற்றாள்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

கடமையைச் செய்வோரை அதன் பலன் தொடரும்;
பசுவைத் தொடரும் கன்றைப் போல..!

(குடியரசு தினவிழாவில் துணை ஆட்சியர் ஒருவர் சொன்னதாக அண்ணன் ஜெயபால் அவர்கள் கூறக் கேட்டது)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
நல்லவனாக..!
Permalink  
 


தெருவோர குடியரசு தின விழாவில் ஒரு சிறுவனின் குரலில் ஒலித்த தத்துவம்:

நல்லவனாகப் பிறத்தல் சந்தர்ப்பத்தினால்;
நல்லவனாக வாழ்வதோ முயற்சியினால்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
அக வாழ்வு..!
Permalink  
 


நம்முடைய புறவாழ்வின் மாறுதல்களையும் நவீனத்துடனான போட்டிகளையும் முன்னேற்றங்களையும் குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஒன்றை மறந்துவிட்டோம், நமது அக வாழ்வின் தேவைகளை ஆன்ம தேடலின் மூலமும் அதன் மூலம் பெறக்கூடிய பிரம்ம ஞானத்தின் மூலம் மட்டுமே நிறைவு  செய்யமுடியும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

-- Edited by chillsam on Thursday 28th of January 2010 12:26:09 AM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard