ஆண்டவருக்காக பணியாற்றுவதற்கும் ஆண்டவரோடு இருந்து பணியாற்றுவதற்கும் அதிக வித்தியாசமுண்டு; உதாரணமாக,மார்த்தாள் ஆண்டவருக்காகப் பணியாற்றினாள்,சோர்ந்து போனாள்;மரியாளோ ஆண்டவரோடிருந்து பணியாற்றி வாழ்த்துபெற்றாள்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நம்முடைய புறவாழ்வின் மாறுதல்களையும் நவீனத்துடனான போட்டிகளையும் முன்னேற்றங்களையும் குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஒன்றை மறந்துவிட்டோம், நமது அக வாழ்வின் தேவைகளை ஆன்ம தேடலின் மூலமும் அதன் மூலம் பெறக்கூடிய பிரம்ம ஞானத்தின் மூலம் மட்டுமே நிறைவு செய்யமுடியும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.
-- Edited by chillsam on Thursday 28th of January 2010 12:26:09 AM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)