விதைத்தவற்றை எல்லாம் புசிக்கவோ அல்லது மீண்டும் விதைத்துவிடவோ கூடாது; அனைத்தும் புசித்துவிட்டால் விதைக்க ஒன்றுமிராது; அனைத்தும் விதைத்துவிட்டால் புசிக்க ஒன்றுமிராது; விதைக்காவிட்டால் புசிக்க முடியாது; புசிக்காவிட்டால் விதைக்கமுடியாது;
எனவே அன்பான தேவன் இரண்டையும் மனதில் கொண்டே விளைச்சலைத் தருகிறார்;உங்கள் பிரயாசத்துக்குப் பலன் பெருகச் செய்வார்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)