'நான் கடவுளுக்காக ஒன்றுமே செய்யவில்லை,சிலையாக நின்றுவிட்டேன்;என்னால் யாருக்கும் ஒரு பயனுமில்லை 'யென சில ஆத்துமாக்கள் தன்னைத் தானே குறுக்கிக் கொள்ளக்கூடும்; ஆனால் கடவுளுக்காக சிலையாக நின்றதற்கும் பலனுண்டு;ஒரு குறிப்பிட்ட செய்தியை சுமந்தவாறு சிலையாக நின்றதால் பயனடைந்த சிலருமுண்டு;அதற்குரிய பலனும் இறையரசில் கிடைக்கப்பெறுவோம். (சில்சாம் கோவை ராஜன் அண்ணனிடம்...)
-- Edited by HMV on Monday 21st of January 2013 05:25:23 PM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)