அந்தர்பல்டி கேள்விப்பட்டிருப்போம்.. இது பந்தர் சந்தர் கந்தல் பல்டி.. பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பார்களே.. அது இமேஜ் எடிட்டருக்கும் லீக் ஆகுமோ ?!
முன்னுக்குப் பின் முரணான இருவேறு செய்திகளை போலி நிருபர் பரப்பியதைப் பாருங்கள், மக்களே.. ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஒரு அவசர ப்ரேக்கிங் நியூஸ்.. அதில் திரு மோசஸ் செல்லத்துரையை குற்றவாளியாக்கிய #மாஃபியா செய்தியாளர், நேற்றைய தினம் எனது எச்சரிக்கைக்குப் பிறகு அவரை ஆதரித்து ஒரு போஸ்ட் போட்டுவிட்டு என்னைத் தாக்கி தனது அரிப்பைத் தணித்துக் கொண்டிருக்கிறார்.
**ஒரு நாளைக்கு எத்தனை ப்ரேக்கிங் நியூஸு போடுவன்னு ஒரு ஊழியக்காரர் கேட்டதற்கு கொதித்த காரணம் இப்போது தெரிகிறதா ? எல்லாம் கூகுள்பே மாயமோ ?