(12:10) ஆர் சிவசுப்ரமணியம் அவர்கள் எழுதிய
பிராமண போஜனமும் சட்டிச் சோறும் என்ற
புத்தகம் பற்றி சொல்லப்பட்ட விஷயம் நிச்சயம்
இந்த தலைமுறையினருக்கு முக்கியமாக
சீமான் வகையறாக்களுக்குத்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.