நாம் நமது இருசக்கர வாகனங்களிலிருந்து கழற்றும் உதிரி பாகங்களிலிருந்து இப்படிப்பட்ட உபப் பொருட்களை தயாரிக்கும் கலை சுவாரசியமானதாகும். நான் அதுபோன்று பல பொருட்களைக் கண்டு வியந்திருக்கிறேன்.
அந்த வகையில் செயின் செயின் ஸ்ப்ராக்கெட் வீல் டயர் உள்ளிட்ட அனைத்துமே மதிப்புமிக்க மாற்று பொருளாக்கப்பட்ட பயன்பாட்டில் உள்ளது, எதுவுமே குப்பை கிடையாது, அதில்தான் பல ஆயிரங்களும் கோடிகளும் புதைந்திருக்கிறது, படைப்பாற்றல் கொண்ட சிலர் அவற்றினால் பயனடைகிறார்கள்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)