Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நிஷ்களங்கப் புருஷப் பிரஜாபதி - ஆர்த்தி மோகன்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
நிஷ்களங்கப் புருஷப் பிரஜாபதி - ஆர்த்தி மோகன்
Permalink  
 


 

https://www.facebook.com/404251363007653/posts/3979247975507956/

 

மனிதனின் ஏழு நிலைகளைப் பார்த்தோம். அடுத்து வேதங்கள் ஏழாகப் பிரிக்கப்பட்டதையும் பார்த்தோம். அதன்மூலம் இயேசு பெருமான் வேதங்களில் எவ்வாறு நிஷ்களங்கப் புருஷப் பிரஜாபதியாக சொல்லப்பட்டிருக்கிறார் என்பதை அறியமுடியும்.

 

இதனை நமக்கு வழங்கும் முனைவர் ஆர்த்தி மோகன் அவர்கள் ஒரு தன்னார்வ பல்சமய ஆராய்ச்சியாளர் ஆவார். அவருடைய மெய்யான தேடலில் விளைவாகவே இயேசு பெருமானின் தீட்சை அவருக்கு கிடைத்தது. இன்றைக்கு இயேசுவையே தன் குருவாக ஏற்று பின்பற்றி வருகிறார். அநேகருக்கு வழிகாட்டும் நற்பணியும் ஆற்றி வருகிறார்.

 

மெய்ப் பொருளைத் தேடும் யாராயிருந்தாலும் அவரை நேர்வழியில் நடத்தும் முனைப்பும் தியாகமும் நிரம்பிய அவரிடமிருந்து அறிவதற்குரிய காரியங்கள் அநேகமுண்டு. இந்த புத்தம்புது நிகழ்ச்சியை துவக்குவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.

 

**நன்மையானதை அடையும் ஆவல்கொண்டோரின் இணையம் இது... இணைவீர்.. பகிருவீர்..!

 

⭕#Live #நிஷ்களங்கப்புருஷப்பிரஜாபதி-9 |

#பேராசிரியர் #முனைவர் #ஆர்த்தி_மோகன் |

#பல்சமயஒப்பீட்டுஆய்வாளர் |

#tccw #tccwwebchannel



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

 

 

https://www.facebook.com/404251363007653/posts/3806616869437735/

 

முனைவர் ஆர்த்தி மோகன் தன்னார்வ பல்சமய ஆராய்ச்சியாளர் ஆவார். அவருடைய மெய்யான தேடலில் விளைவாகவே இயேசு பெருமானின் தீட்சை அவருக்கு கிடைத்தது. இன்றைக்கு இயேசுவையே தன் குருவாக ஏற்று பின்பற்றி வருகிறார். அநேகருக்கு வழிகாட்டும் நற்பணியும் ஆற்றி வருகிறார். மெய்ப் பொருளைத் தேடும் யாராயிருந்தாலும் அவரை நேர்வழியில் நடத்தும் முனைப்பும் தியாகமும் நிரம்பிய அவரிடமிருந்து அறிவதற்குரிய காரியங்கள் அநேகமுண்டு. இந்த புத்தம்புது நிகழ்ச்சியை துவக்குவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.

 

**நன்மையானதை அடையும் ஆவல்கொண்டோரின் இணையம் இது... இணைவீர்.. பகிருவீர்..!

 

⭕#Live #நிஷ்களங்கப்புருஷப்பிரஜாபதி | 

#முனைவர் #ஆர்த்தி_மோகன் | 

#பல்சமயஒப்பீட்டுஆய்வாளர் |

#tccw #tccwwebchannel



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard