Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Bible Doctrines | அழைப்பின் உபதேசங்கள்-52 | Prophet Paul Kanth


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Bible Doctrines | அழைப்பின் உபதேசங்கள்-52 | Prophet Paul Kanth
Permalink  
 


 

https://m.facebook.com/story.php?story_fbid=3492714400827985&id=404251363007653

 

தேவன் காலங்களின் அடிப்படையிலும்,தேசத்தின் தன்மைக்கேற்பவும் செயல்படுகிறார், வேற்று தேசங்களில் நடந்த எழுப்புதலுக்கும் நம் தேசத்தில் நடக்கப்போகும் எழுப்புதலுக்கும் வித்தியாசம் உண்டு. நம் தேசத்தின் எழுப்புதல் எலியாவின் எழுப்புதல். இந்த எழுப்புதலின் திட்டத்தை அறிய நாளை TCCWல் இணைந்திடுங்கள்.

 

கர்த்தருக்குள் பிரியமான தேவ ஜனமே,

#வேதத்தின்_உபதேசங்கள் என்ற தலைப்பில்

#அஸ்திபார_உபதேசங்கள் /

#வேதத்தைப்_புரிந்துகொள்ளுதல் /

#அழைப்பின்_உபதேசங்கள் /

#ஜெபஉபதேசங்கள் ஆகிய தலைப்பில் 42 வாரங்களாக #தீர்க்கதரிசிபால்காந்த் அவர்கள��� நமக்கு போதித்தார்.

 

தற்போது #எழுப்புதல்_உபதேசங்கள் என்ற தலைப்பில் புத்தம்புது பாடங்கள்.. அதில் #பத்தாவது பாடமாக #உலர்ந்த _எலும்புகளின் _உயிர்மீட்சி என்ற தலைப்பில் இன்றைய நிகழ்ச்சி அமைகிறது.

 

**இணைவோம்... அநேகரை இணைப்போம்.. இது ஓர் அரிய வாய்ப்பாகும்.

 

#Live #Bible_Doctrines |

#revival_series-10

#Prophet_Paul_Kanth

#தமிழ்கிறிஸ்தவவிழிப்புணர்வு_ஊடகம்

#tccw_web_channel



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard