தேவன் காலங்களின் அடிப்படையிலும்,தேசத்தின் தன்மைக்கேற்பவும் செயல்படுகிறார், வேற்று தேசங்களில் நடந்த எழுப்புதலுக்கும் நம் தேசத்தில் நடக்கப்போகும் எழுப்புதலுக்கும் வித்தியாசம் உண்டு. நம் தேசத்தின் எழுப்புதல் எலியாவின் எழுப்புதல். இந்த எழுப்புதலின் திட்டத்தை அறிய நாளை TCCWல் இணைந்திடுங்கள்.
கர்த்தருக்குள் பிரியமான தேவ ஜனமே,
#வேதத்தின்_உபதேசங்கள் என்ற தலைப்பில்
#அஸ்திபார_உபதேசங்கள் /
#வேதத்தைப்_புரிந்துகொள்ளுதல் /
#அழைப்பின்_உபதேசங்கள் /
#ஜெபஉபதேசங்கள் ஆகிய தலைப்பில் 42 வாரங்களாக #தீர்க்கதரிசிபால்காந்த் அவர்கள��� நமக்கு போதித்தார்.
தற்போது #எழுப்புதல்_உபதேசங்கள் என்ற தலைப்பில் புத்தம்புது பாடங்கள்.. அதில் #பத்தாவது பாடமாக #உலர்ந்த _எலும்புகளின் _உயிர்மீட்சி என்ற தலைப்பில் இன்றைய நிகழ்ச்சி அமைகிறது.
**இணைவோம்... அநேகரை இணைப்போம்.. இது ஓர் அரிய வாய்ப்பாகும்.