Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விண்ணப்பம் பண்ண ஆளில்லையே | விண்ணவரே மனம் இரங்கும் ஐயா


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
விண்ணப்பம் பண்ண ஆளில்லையே | விண்ணவரே மனம் இரங்கும் ஐயா
Permalink  
 


விண்ணப்பம் பண்ண ஆளில்லையே
விண்ணவரே மனம் இரங்கும் ஐயா
இரங்கும் ஐயா மனம் இரங்கும் ஐயா (4)
விண்ணவரே மனம் இரங்கும் ஐயா
 
Vinnappam panna Aalillaiyae
Vinnavarae Manam irangumaiyya x(2)
Irangumaiya...Manam Irangumaiya... (4)
Vinnappam panna Aalillaiyae
Vinnavarae Manam irangumaiyya
 
கருத்தாய் ஜெபிக்க ஆளில்லையே
கண்ணீர் வடிக்க ஆளில்லையே
மன்றாடி ஜெபிக்க ஆளில்லையே
மனமுடைந்து ஜெபிக்க ஆளில்லையே
 
Karuththai Jebikka Aalillaiyae
Kanneer Vadikka Aalillaiyae x(2)
Mandraadi Jebikka Aalillaiyae
Manamudaindhu Jebikka Aalillaiyae x(2)
 
விண்ணப்பம் பண்ண ஆளில்லையே
விண்ணவரே மனம் இரங்கும் ஐயா
 
Vinnappam panna Aalillaiyae
Vinnavarae Manam irangumaiyya
 
 
புலம்பி ஜெபிக்க ஆளில்லையே
போராடி ஜெபிக்க ஆளில்லையே
விழித்திருந்து ஜெபிக்க ஆளில்லையே
விரும்பி ஜெபிக்க ஆளில்லையே
 
Pulambi Jebikka Aalillaiyae
Poraadi Jebikka Aalillaiyae x(2)
Viliththirundhu Jebikka Aalillaiyae
Virubi Jebikka Aalillaiyae x(2)
 
விண்ணப்பம் பண்ண ஆளில்லையே
விண்ணவரே மனம் இரங்கும் ஐயா
 
Vinnappam panna Aalillaiyae
Vinnavarae Manam irangumaiyya
 
தேசத்திற்காய் ஜெபிக்க ஆளில்லையே
தினமும் ஜெபிக்க ஆளில்லையே
உம் பாரங்களை அறிவோர் யாருமில்லையே
உம் பாரங்களை சுமப்போர் யாருமில்லையே
 
Desaththirkkaai Jebikka Aalillaiyae
Dhinamum Jebikka Aalillaiyae x(2)
Um Baarangalai Arivor Yaarummillaiyae
Um Baarangalai Sumappor Yaarummillaiyae x(2)
 
விண்ணப்பம் பண்ண ஆளில்லையே
விண்ணவரே மனம் இரங்கும் ஐயா
இரங்கும் ஐயா மனம் இரங்கும் ஐயா (4)
விண்ணப்பம் பண்ண ஆளில்லையே
விண்ணவரே மனம் இரங்கும் ஐயா
 
Vinnappam panna Aalillaiyae
Vinnavarae Manam irangumaiyya x(2)
Irangumaiya...Manam Irangumaiya... (4)
Vinnappam panna Aalillaiyae
Vinnavarae Manam irangumaiyya
 
விண்ணப்பம் பண்ண வருகின்றேன்
விண்ணவரே மனம் இரங்கும் ஐயா
 
Vinnappam Panna Varugindraen
Vinnavarae Manam Irangumaiyaa


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard