#ஆசரிப்பு_கூடாரம் குறித்த அருமையான ,ஆச்சரியமான, அபூர்வமான, அரிய, அறிந்து கொள்ளவேண்டிய பல சத்தியங்கள் இந்த நாட்களில் நமது #TCCW மீடியா மூலமாக வெளிப்பட தேவன் கிருபை செய்து வருகிறார்.
#ஆசரிப்பு_கூடாரம் என்ற தலைப்பில் அதன் ஒவ்வொரு உட்குறிப்பையும் நிதானமாக நேர்த்தியாக செல்லும் பாடங்களின் மூலம் கற்று அனுபவித்தோம்.
இதனை போதகர் இம்மானுவேல் தேவநேசன் (தென்னாப்பிரிக்கா) மற்றும் போதகர் தேவானந்த் (சென்னை) ஆகியோர் நமக்கு வழங்கி வருகிறார்கள்.
இதற்காக நாம் மிகவும் நன்றி கடன்பட்டுள்ளோம். அவர்களின் கிரியைகளுக்குரிய பலனை கர்த்தர்தாமே அருளுவாராக.
**இணைவோர்.. அவசியம் மற்றவரையும் இணைக்கவும் , நன்றி.