Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Bible study-81 | Tabernacle Series


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 330
Date:
Bible study-81 | Tabernacle Series
Permalink  
 


 

https://www.facebook.com/404251363007653/posts/3320393024726791/

 

கர்த்தருக்குள் பிரிய தேவ ஜனமே,

 

#ஆசரிப்பு_கூடாரம் குறித்த அருமையான ,ஆச்சரியமான, அபூர்வமான, அரிய, அறிந்து கொள்ளவேண்டிய பல சத்தியங்கள் இந்த நாட்களில் நமது #TCCW மீடியா மூலமாக வெளிப்பட தேவன் கிருபை செய்து வருகிறார்.

 

#ஆசரிப்பு_கூடாரம் என்ற தலைப்பில் அதன் ஒவ்வொரு உட்குறிப்பையும் நிதானமாக நேர்த்தியாக செல்லும் பாடங்களின் மூலம் கற்று அனுபவித்தோம்.

 

இதனை போதகர் இம்மானுவேல் தேவநேசன் (தென்னாப்பிரிக்கா) மற்றும் போதகர் தேவானந்த் (சென்னை) ஆகியோர் நமக்கு வழங்கி வருகிறார்கள்.

 

இதற்காக நாம் மிகவும் நன்றி கடன்பட்டுள்ளோம். அந்த அளவுக்கு சற்றும் சோர்வின்றி இந்த அரும்பணியினை இருவரும் ஆற்றி வருகின்றனர். அவர்களின் கிரியைகளுக்குரிய பலனை கர்த்தர்தாமே அருளுவாராக.

 

**இணைவோர்.. அவசியம் மற்றவரையும் இணைக்கவும் , நன்றி.

 

🙏#Live #Bible_study-81|

#Tabernacle_Series |

#ஆசரிப்பு_கூடாரம் (தொடர்) |

#Ps_Emmanuel & #Ps_Devanand



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard