சமுதாயப் பிரச்சினைகள் திருச்சபை விவகாரங்கள் ஊழியர்களின் மாறுபாடுகள் என பல்வேறு தளங்களில் நின்று கள நிலவரத்தை மக்கள் மன்றத்தில் பிரதிபலிக்கும் அரும்பணியை மேற்கொண்டு வருகிறோம். தற்போதைய சூழலில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அது தொடர்பான ஒரு நிகழ்ச்சியை திட்டமிட்டோம்.
அந்த வகையில் நம்முடைய மார்க்கத்தில் பேர்பெற்ற திருச்சபை மக்களால் அறியப்பட்ட முக்கியத் தலைவர்களை அரங்கிற்கு அழைத்து அவர்கள் வாய்மொழியாய் நாம் செல்லும் வழிவகைகளை கேட்டறியும் உயர்நோக்கங் கொண்ட அமர்வு இது, #ஆலோசனை_மன்றம்