ஸ்வீடன் நாட்டு புகைப்பட கலைஞர் லேன்னர்ட் நில்சன் தன் 12 ஆண்டுகளை அர்பணித்து குழந்தை கருவுறுதல் முதல் பிறப்பின் முன் நிலை வரை கருவறையில் பல நுண்ணிய புகைப்பட கருவிகள் கொண்டு நேரடியாக கருவறையில் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளார். இவரின் முதல் கருவறை புகைப்படம் 1965 ஆண்டு வெளியிடப்பட்டது.
விந்தணு கருப்பையை தேடி செல்கிறது — atகருவறை.
கருப்பையை அடையும் விந்தணு
இரண்டு விந்தணுக்கள் உயிரணு முட்டையினுள் புணர முயற்சிகிறது
வெற்றி அடைந்த விந்தணு
உயிரணு முட்டை
5 - 6 நாட்களே ஆன விந்தணு - கருப்பைனில் பயணிக்கிறது
கருப்பையை புணர்ந்த விந்தணு - வெற்றியின் களிப்பில்
8 நாட்கள் கரு - கருப்பையின் சுவர்களில் ஒட்டி இருக்கிறது
24 நாட்களே ஆன கரு - கிட்டத்தட்ட ஒரு மாத கரு எலும்புகள் முளைதிருகாது - இதயம் முளைக்க தொடங்குகிறது அது 18 ஆம் நாளில் இருந்து துடிக்க ஆரம்பித்திருக்கும்
4 வார கரு
40 நாட்கள் கரு - கருக்கான உணவும் மத்த புரதங்களும் தாயின் தொப்புள் கோடியில் இணைக்கப் பட்டுள்ளன
5 வார கரு - கிட்டத்தட்ட 9mm அளவு கொண்டது - கண்கள் மூக்கு வாயின் ஆரம்ப கால துவாரங்கள் காண முடிகிறது.
-- Edited by Yauwana Janam on Wednesday 29th of April 2015 06:54:57 AM