~~ திருச்சபையின் நடுவில் மகிமைப்பட வேண்டியவர் கர்த்தரா ? அல்லது தனிநபரா ??? ~~
இயேசுகிறிஸ்துவின் ஜெப ஆலயம் என்றும், பரிசுத்த அலங்காரத்துடன் கர்த்தரை தொழுதுகொள்ளுங்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. ---- நடுவிலே அம்மா என்று பெரிய எழுத்தில் எழுதி அம்மாவுக்கு விடுதலை கிடைக்கவேண்டும் என்று இந்த வெள்ளை ஆடை ஆவிக்குரியவர்கள் ஜெபிக்கிறார்கள் . இது எந்த ஊர் சபை என்று தெரியவில்லை. கர்த்தருடைய ஜ்னங்கள் ஆத்தும ரட்சிப்புக்காக ஜெபிக்கலாம் தவறில்லை. ஆனால் ஒரு அரசியல்வாதியின் ஊழல்வழக்கு விடுதலைக்காக ஜெபிக்கலாமா ?