பிதாவே நன்றி சொல்கிறோம்இயேசுவே நன்றி சொல்கிறோம்தூய ஆவியே எங்கள் தெய்வமேநன்றி சொல்கிறோம்துதி ஆராதனை செய்கிறோம்
தேவன் அருளிய சொல்லி முடியாஈவுக்கு ஸ்தோத்திரம்நீர் செய்த எல்லா நன்மைக்கும்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமேஎண்ணி முடியா அதிசயங்கள்செய்தவரே ஸ்தோத்திரமே
நேசரே என்மேலே என்றும்பிரியம் வைத்தீரேஅகலம் ஆழம் எந்த அளவுமில்லாஅன்பு காட்டீனீரேஇரக்கத்திலும் கிருபையிலும்அனுதினமும் முடிசூட்டினீரே
கடந்த நாட்களில் கண்மணிபோலபாதுகாத்தீரே சோதனையில் என்னை தேற்றியேதைரியப்படுத்தினீரேதீராத நோய்களெல்லாம்தழும்புகளால் சுகப்படுத்தினீரே
சகல ஆசீர்வாதங்களாலேஆசீர்வதித்தீரேகுறைகளெல்லாம் நிறைவாக்கினீர்செழிப்பாய் என்னை மாற்றினீர்மனக் கவலை தீர்த்தீரேமகிழ்ச்சியினால் நிரப்பினீரே