நன்றி நன்றி இயேசுராஜா உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் (2)
உன்னத ராஜா உயர்ந்த தேவா உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் (2)உலகின் இரட்சகா உண்மை நாதா உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் (2)
எனக்காய் மரித்தீர் எனக்காய் உயிர்த்தீர்உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் (2)என்னை பரலோகம் சேர்த்திட வருவார்உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் (2)
பரலோக தேவா பரிசுத்த ராஜாஉந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் (2)நீதிநிறைந்தவர் நித்திய ராஜாஉந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் (2)
மகிமையின் தேவா ராஜாதி ராஜாஉந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் (2)மாட்சிமை நிறைந்தவர் மாறாத நேசர்உந்தன் நாமம் ஸ்தோத்தரிப்பேன் (2)
அல்லேலூயா, அல்லேலூயா,அல்லேலூயா...(2)