Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அன்று என்னோடு ஒருவரும் இருந்ததில்லை..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
அன்று என்னோடு ஒருவரும் இருந்ததில்லை..!
Permalink  
 


Photo: பொய்க்குஇயேசுவின் நாமத்தில் சவால்ஜெயிப்பது பொய்யா? உண்மையா?  கர்த்தரின் கரத்தில் கொடுத்து,காத்திருக்கிறோம் கர்த்தரின் பதிலுக்கு------------------------------------------------------------------------------பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு, ஒரு புழு கூட தன்னை தொடர்ந்து சீண்டினால் சும்மா இருக்காது.இம்மானுவேல் ஆபிரகாம் என்னும் ஐடியில் இருக்கும் நபர், ICU  என்ற ஒரு பக்கத்தை ஆரம்பித்து தொடர்ந்து நம்மை குறித்து நமது ஐக்கியத்தில் இருக்கும் நண்பர்களை குறித்து பொய்யை ஜோடித்து எழுதி வருகிறார். அந்த நபருடைய நோக்கம் FCF  என்ற முக நூல் ஐக்கியம் இருக்க கூடாது. எந்த நண்பர்களும் ஒன்றாக இருக்க கூடாது. என்று வெளிப்படையாகவே மிரட்டல் விட்டு பொய்யை பிணைத்து தொடர்ந்து எழுதி வருகிறார்.பொய்யனும் பொய்க்கு பிதாவுமாக இருக்கும் இப்படிப்பட்ட நபர்களை என்ன சொல்லுவது.தான் ஆரம்பித்த ICU ஐக்கியத்தில் தனியாக நின்று ஈ ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த நபர் நம்மீது பாய்ந்து தாக்குதல் நடத்துவது ஒன்றும் ஆச்சரியமில்லை.நாம் ஏற்காடு மீட்டிங் என்று அறிவித்ததும் உடனே இந்த நபர் பொறாமையில் பொங்கி எழுந்து கொடைக்கானல் மீட்டிங் என்று அறிவிப்பு செய்தார். இந்த பொய்யனின் பின்னால் யார் போவார்கள். ஒருவரும் பதில் சொல்ல வில்லை என்றதும்.புழுகு மூட்டை, கொடைக்கானல் மீட்டிங்கை ரத்து செய்து மூட்டை கட்டி விட்டது.நாம் தேவ கிருபையால் ஏற்காடு மீட்டிங்கை வெற்றிகரமாக நடத்தி முக நூல் சரித்திரத்தில் புதிய சரித்திரம் படைத்தோம் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.இந்த புழுகு மூட்டைக்கு வயிறு எறிய ஆரம்பித்தது. என்ன செய்யலாம் என்று இரவும் பகலும் யோசித்து தொடர்ந்து நம்மை மட்டுமே குறிவைத்து தாக்கி வருகிறது.இம்மானுவேல் ஆபிரகாமே உமக்கு சவால் விடுகிறோம். நீர் சொல்லுகிற கட்டுகதைகளை நம்புவதற்கு ஒருவரும் தயாராக இல்லை.இம்மானுவேல் ஆபிரகாமே, நீர் சொல்லுவது உண்மை என்றால் இனி நீர் எழுதும் போது இயேசு வின் நாமத்தில் கிறிஸ்துவின் சந்நிதானத்தில் நின்று உண்மையை சொல்லுகிறேன் என்று எழுத முடியுமா?உம்முடைய ஜீவனை கர்த்தருக்கு முன்பாக வைத்து எழுத முடியுமா? நீர் எழுதும் எழுத்துக்களை கர்த்தரின் பார்வையில் இதன் மூலமாக இயேசுவின் நாமத்தில் வைக்கிறோம்.கணக்கு கேட்கும் கர்த்தர் வருகிறார், தயாராக இறும், அதிகமாக எழுதி விட்டீர், அதிகமாக பேசி விட்டீர் அதிகமாக கர்த்தருக்கு கணக்கு கொடுக்க வேண்டும் தயாராக இறும்.உறக்க கத்தினால் பொய் உண்மையாகி விடாது.  நீர் எதை வேண்டுமானாலும் எழுதலாம் கர்த்தர் கண்ணை மூடிக்கொண்டு இருப்பார் என்று நினைத்தீரோ, இந்த கேவலமாக புத்தியில் இருந்து நீர் திருந்துகிற ஆள் இல்லை என்பதை தொடர்ந்து நாங்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.ஐயா  கர்த்தருக்கு முன்பாக இது செல்லுபடியாகாது. நாங்கள் இன்னும் பொருத்திருக்கிறோம் கர்த்தரின் செயலுக்காக காத்திருக்கிறோம். இதற்கு முடிவு தாமதம் ஆகாது ஏன் என்றால் நீர் அதிகமாக வேதனை படுத்தி விட்டீர், அதிகமாக கண்ணீர் சிந்த வைத்து விட்டீர்.இதற்கு பதில் கட்டாயம் வரும் நீதி கட்டாயம் ஜெயிக்கும் தயாராக இரும் கர்த்தரின் பட்டயம் வரும்.ஜெபம்:பரலோக பிதாவே, நீதியின் தேவனே, நீர் நீதி உள்ள நியாயாதிபதி என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்.இதுவரை இம்மானுவேல் ஆபிரகாம் என்ற நபர் பொய்யை பிணைத்து எழுதின எல்லாவற்றையும் உமக்கு முன்பாக வைக்கிறோம். நீர் என்ன செய்ய வேண்டும் என்று சித்தம் வைத்திருக்கிறீரோ அதை செய்யும் படி இந்த வேளையில் ஒப்பு கொடுக்கிறோம்.உமக்கு முன்பாக எல்லாம் வெளியரங்கமாக இருக்கிறது.  எதுவும் உமது கண்களுக்கு மறைவாக இல்லை.நாங்கள் உமக்காக காத்திருக்கிறோம். உமது நீதிக்காக காத்திருக்கிறோம். நீர் நியாயம் செய்யும். நீர் பதில் செய்யும்.இந்த முக நூலில் உண்மையாக ஊழியம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு நியாயம் செய்யும்.இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே.

அன்று என்னோடு ஒருவரும் இருந்ததில்லை. இன்று தங்களுக்கு ஒரு பாதிப்பு என்றதும் ஒன்றுகூடி ஒரு ஆளைப் போட்டு தள்ளுகிறார்கள். அன்று இவர் எனக்கு செய்தது குற்றமெனில் இன்று அவருக்கு நேர்ந்திருப்பதும் குற்றமே. அன்று இவர் என்னை தூஷித்தது பாவமெனில் இன்று அவரை மற்றவர்கள் தூஷிப்பதும் பாவமே.இதனால் அவரவர் தங்கள் அவமானங்களை நுரைதள்ளும் கடலின் அலைகளைப் போலவே இருக்கிறார்கள். யாரிடம் என்ன தவறு ? யார் செய்தது குற்றம் என்று உண்மையிலேயே புரியவில்லை. ஆனாலும் கிறிஸ்தவ மூப்பர்களின் இதுபோன்ற செயல்பாடுகள் தலைகுனிவையே ஏற்படுத்துகிறது. இதனைக் கண்டிக்கும் வண்ணமாக ஏதும் எழுதாமல் நடுநிலையான ஒரு வசனத்தைப் போட்டு இப்படி எழுதியிருந்தேன்...

நண்பர்கள் தங்கள் உணர்ச்சிகளைத் தணித்துக்கொள்ள இளநீர் குடிக்கலாம்.ஆனாலும் ஒரு மனுஷனைப் பார்த்து இப்படி பொய்க்கு பிதா என்று அழைப்பது வசனத்துக்கு விரோதமானது.
யோவான் 8:44 
நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். ///

மேற்காணும் வசனத்தையும் போகிறபோக்கில் அவர்கள் - FCF எனும் அமைப்பைச் சேர்ந்தவர்கள், நீக்கியதிலிருந்து அவர்கள் வசனத்தை மதிக்கும் நிலைமையும் தெரிகிறது. தொடருவது ஃபேஸ்புக் கிறிஸ்தவ ஐக்கியம் எனும் பக்கத்தை உருவாக்கி நிர்வகிக்கும் சில மூப்பர்கள் வெளியிட்டிருக்கும் தனிப்பட்ட தாக்குதல் பதிவு...

பொய்க்கு இயேசுவின் நாமத்தில் சவால்


ஜெயிப்பது பொய்யா? உண்மையா? கர்த்தரின் கரத்தில் கொடுத்து, காத்திருக்கிறோம் கர்த்தரின் பதிலுக்கு

------------------------------------------------------------------------------

பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு, ஒரு புழு கூட தன்னை தொடர்ந்து சீண்டினால் சும்மா இருக்காது.

இம்மானுவேல் ஆபிரகாம் என்னும் ஐடியில் இருக்கும் நபர், ICU என்ற ஒரு பக்கத்தை ஆரம்பித்து தொடர்ந்து நம்மை குறித்து நமது ஐக்கியத்தில் இருக்கும் நண்பர்களை குறித்து பொய்யை ஜோடித்து எழுதி வருகிறார். 

அந்த நபருடைய நோக்கம் FCF என்ற முக நூல் ஐக்கியம் இருக்க கூடாது. எந்த நண்பர்களும் ஒன்றாக இருக்க கூடாது. என்று வெளிப்படையாகவே மிரட்டல் விட்டு பொய்யை பிணைத்து தொடர்ந்து எழுதி வருகிறார்.

பொய்யனும் பொய்க்கு பிதாவுமாக இருக்கும் இப்படிப்பட்ட நபர்களை என்ன சொல்லுவது.
தான் ஆரம்பித்த ICU ஐக்கியத்தில் தனியாக நின்று ஈ ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த நபர் நம்மீது பாய்ந்து தாக்குதல் நடத்துவது ஒன்றும் ஆச்சரியமில்லை.

நாம் ஏற்காடு மீட்டிங் என்று அறிவித்ததும் உடனே இந்த நபர் பொறாமையில் பொங்கி எழுந்து கொடைக்கானல் மீட்டிங் என்று அறிவிப்பு செய்தார். இந்த பொய்யனின் பின்னால் யார் போவார்கள். ஒருவரும் பதில் சொல்ல வில்லை என்றதும்.

புழுகு மூட்டை, கொடைக்கானல் மீட்டிங்கை ரத்து செய்து மூட்டை கட்டி விட்டது.

நாம் தேவ கிருபையால் ஏற்காடு மீட்டிங்கை வெற்றிகரமாக நடத்தி முக நூல் சரித்திரத்தில் புதிய சரித்திரம் படைத்தோம் என்பது எல்லோரும் அறிந்த உண்மை.

இந்த புழுகு மூட்டைக்கு வயிறு எறிய ஆரம்பித்தது. என்ன செய்யலாம் என்று இரவும் பகலும் யோசித்து தொடர்ந்து நம்மை மட்டுமே குறிவைத்து தாக்கி வருகிறது.

இம்மானுவேல் ஆபிரகாமே உமக்கு சவால் விடுகிறோம். நீர் சொல்லுகிற கட்டுகதைகளை நம்புவதற்கு ஒருவரும் தயாராக இல்லை.

இம்மானுவேல் ஆபிரகாமே, நீர் சொல்லுவது உண்மை என்றால் இனி நீர் எழுதும் போது இயேசு வின் நாமத்தில் கிறிஸ்துவின் சந்நிதானத்தில் நின்று உண்மையை சொல்லுகிறேன் என்று எழுத முடியுமா?

உம்முடைய ஜீவனை கர்த்தருக்கு முன்பாக வைத்து எழுத முடியுமா? நீர் எழுதும் எழுத்துக்களை கர்த்தரின் பார்வையில் இதன் மூலமாக இயேசுவின் நாமத்தில் வைக்கிறோம்.

கணக்கு கேட்கும் கர்த்தர் வருகிறார், தயாராக இறும், அதிகமாக எழுதி விட்டீர், அதிகமாக பேசி விட்டீர் அதிகமாக கர்த்தருக்கு கணக்கு கொடுக்க வேண்டும் தயாராக இறும்.

உறக்க கத்தினால் பொய் உண்மையாகி விடாது. நீர் எதை வேண்டுமானாலும் எழுதலாம் கர்த்தர் கண்ணை மூடிக்கொண்டு இருப்பார் என்று நினைத்தீரோ, 
இந்த கேவலமாக புத்தியில் இருந்து நீர் திருந்துகிற ஆள் இல்லை என்பதை தொடர்ந்து நாங்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

ஐயா கர்த்தருக்கு முன்பாக இது செல்லுபடியாகாது. நாங்கள் இன்னும் பொருத்திருக்கிறோம் கர்த்தரின் செயலுக்காக காத்திருக்கிறோம். இதற்கு முடிவு தாமதம் ஆகாது ஏன் என்றால் நீர் அதிகமாக வேதனை படுத்தி விட்டீர், அதிகமாக கண்ணீர் சிந்த வைத்து விட்டீர்.

இதற்கு பதில் கட்டாயம் வரும் நீதி கட்டாயம் ஜெயிக்கும் தயாராக இரும் கர்த்தரின் பட்டயம் வரும்.

ஜெபம்:

பரலோக பிதாவே, நீதியின் தேவனே, நீர் நீதி உள்ள நியாயாதிபதி என்று நாங்கள் அறிந்திருக்கிறோம்.

இதுவரை இம்மானுவேல் ஆபிரகாம் என்ற நபர் பொய்யை பிணைத்து எழுதின எல்லாவற்றையும் உமக்கு முன்பாக வைக்கிறோம். 

நீர் என்ன செய்ய வேண்டும் என்று சித்தம் வைத்திருக்கிறீரோ அதை செய்யும் படி இந்த வேளையில் ஒப்பு கொடுக்கிறோம்.

உமக்கு முன்பாக எல்லாம் வெளியரங்கமாக இருக்கிறது. எதுவும் உமது கண்களுக்கு மறைவாக இல்லை.

நாங்கள் உமக்காக காத்திருக்கிறோம். உமது நீதிக்காக காத்திருக்கிறோம். நீர் நியாயம் செய்யும். நீர் பதில் செய்யும்.

இந்த முக நூலில் உண்மையாக ஊழியம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு நியாயம் செய்யும்.

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே.




__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard