Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பைபிள் சில வரிகளில்...


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
பைபிள் சில வரிகளில்...
Permalink  
 


வேதாகமத்தின் மொத்த பொருள் இயேசு; அதன் திரண்டக் கருத்து இயேசுவே..

 

ஆதியாகமத்தில் இயேசு - “ஸ்திரியின் வித்து”

யாத்திராகமத்தில் இயேசு - “முன் நிழலான தேவ ஆட்டுக்குட்டி”

லேவியராகமத்தில் இயேசு - “இயேசு பிரதான ஆசாரியர்”

எண்ணாகமத்தில் இயேசு - ““யாக்கோபிலிருந்து உதித்த நட்சத்திரம்”

உபாகமத்தில் இயேசு - “தீர்க்கதரிசி”

யோசுவாவில் இயேசு - “தேவனுடைய சேனாதிபதி”

நியாயாதிபதிகளில் இயேசு - “யெகோவா”

ரூத்தில் இயேசு - “நமது உறவினரும் இரட்சகரும்”

சாமுவ‌ேலில் இயேசு - “பிதாவும் தாவீதின் வித்தும்”

ராஜாக்களிலும், நாளாகமங்களிலும் இயேசு - “அரசர்களுக்கு அரசர்”

எஸ்தரில் இயேசு - “மத்தியஸ்தர்”

யோபுவில் இயேசு - “நமது உயிர்த்தெழுந்த இரட்சகர்”

சங்கீதங்களில் இயேசு - “தேவனுடைய குமாரன்”

நீதிமொழிகளில் இயேசு - “தேவனுடைய செல்லப்பிள்ளை”

பிரசங்கியில் இயேசு - “எல்லாவற்றிற்கும் மேலானவர்”

உன்னதப்பாட்டில் இயேசு - “முற்றிலும் அன்புமயமானவர்”

ஏசாயாவில் இய‌ேசு - “அபிஷேகம் பண்ணப்பட்டவரும், மகிமையுள்ள இரட்சகரும்”

எரேமியாவில் இயேசு - “நமது நீதிபரர்”

புலம்பலில் இயேசு - “ துக்கமுள்ள மனிதர்”

எசேக்கிய‌ேலில் இயேசு - “அரசரும், ஆசாரியரும்”

தானியேலில் இயேசு - “மேசியாவும், அரசரும்”

ஓசியாவில் இய‌ேசு - விழுந்து போனவர்களை இரட்சிப்பவர்”

யோவேலில் இயேசு - “உலகை அசைக்கிறவர்”

ஆமோஸில் இயேசு - ““கடிந்து மீட்டுக்கொள்பவர்”

ஒபதியாவில் இயேசு - “அரசாங்கத்துக்கு அதிபதி”

யோனாவில் இயேசு - “எழும்பின தீர்க்கதரிசி

மீகாவில் இய‌ேசு - “பெத்லஹேமில் உதித்த ராஜா”

நாகூமில் இயேசு - “நற்செய்தியைக் கொண்டு வருபவர்”

ஆபகூக்கில் இயேசு - “சிலுவை தழும்புள்ள மனிதர்”

செப்பனியாவில் இயேசு - “மீட்டுக் கொள்ளும் இரட்சகர்”

ஆகாயில் இயேசு - “மக்களுடைய ஆசை”

சகரியாவில் இயேசு - “எளிமையும் தாழ்மையுமானவர்”

மல்கியாவில் இயேசு - “நீதியின் சூரியன்”

 

புதிய ஏற்பாட்டில்...

 

மத்தேயுவில் இயேசு - “இம்மானுவேல்”

மாற்குவில் இயேசு - “வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்”

லூக்காவில் இய‌ேசு - “மன்னிக்கும் எஜமானர்”

யோவானில் இயேசு - “சிருஷ்டிகர், இரட்சகர்”

அப்போஸ்தலரில் இயேசு - “பரமேறிய பிதா”

ரோமரில் இயேசு - “அநீதியானவர்களுக்கு நீதிபதி”

1கொரிந்தியரில் இய‌ேசு - “உயிர்த்தெழுதலின் நம்பிக்கை”

2கொரிந்தியரில் இயேசு - “ஆழ்ந்த அன்பு”

கலாத்தியரில் இய‌ேசு - “இரட்சிக்கும் கிருபை”

எபேசியரில் இயேசு - “சபையின் தலைவர்”

பிலிப்பியரில் இயேசு - “உயிர்த்தெழுந்த ஜீவனின் வல்லமை”

கொலோசெயரில் இய‌ேசு - “முதற்பலனானவர்”

1தெசலோனிக்க‌ேயரில் இயேசு - “மரித்தவர்களை எழுப்பும் ஒலி”

2தெசலோனிக்கேயரில் இயேசு - “பாவிகளால் அஞ்சப்படத்தக்கவர்”

1தீமோத்தேயுவில் இயேசு - “பரிசுத்தவான், போற்றப்படத்தக்கவர், மனிதர்களுக்கு மத்தியஸ்தர்”

தீத்துவில் இயேசு - “உலகத்தின் ஆசீர்வாத நம்பிக்கை”

பிலமோனில் இயேசு - “நமது பிரதான ஆசாரியர்”

1பேதுருவில் இயேசு - “குற்றமில்லா தேவ ஆட்டுக்குட்டி”

2பேதுருவில் இயேசு - “நமது இதயங்களின் விடிவெள்ளி”

யோவான் நிருபங்களில் இயேசு - “ஜீவனுள்ள வார்த்தை”

யூதாவில் இய‌ேசு - “இரட்சகரான தேவன்”

வெளிப்படுத்தலில் இயேசு - “திரும்பி வரப்போகிற இராஜாதி ராஜா”

 

 

 

நன்றி : 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard