இந்த கணிணி உலகில் ஏகப்பட்ட ஆப்ஸ் இருக்கிறது. அவற்றை அமைக்கும் முன்பே நாம் அவற்றை நம்புவதற்கு தூண்டப்படுகிறோம்.விரைவில் அமைக்கிறோம்.எளிதில் அதனை நீக்குகிறதில்லை. அவ்வாறே வாழ்க்கைக்கான மிகச் சிறந்த ஆப்ஸ் ஒன்று இந்த குறும்படத்தில் குறும்புடன் சொல்லப்பட்டிருக்கிறது. வழக்கம் போல நாம் அதனை...