பெரும்பான்மை கிறிஸ்தவர்களால் அங்கீகரிக்கப்படாத ஒரு பிழையான மொழிபெயர்ப்பை வைத்துக்கொண்டு அதிலிருந்து கேள்வி எழுப்பும் இஸ்லாமிய அறிஞர்களின் அறிவை என்ன செய்வதோ தெரியவில்லை.
அவர்கள் பக்கத்தில் எழுதப்பட்டவற்றின் தொகுப்பு...
உங்கள் குரானில் ஏதேனும் ஐயம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் ? மார்க்க அறிஞர்களிடம் கேட்பீர்கள் அல்லவா ? மற்றவர்களின் வேதத்தில் அதிலும் உங்கள் வேதத்துக்கே ஆதாரமாக விளங்கக்கூடிய இறைவனே நேரடியாக அருளிய புனித நூலில் ஏதேனும் ஐயம் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் ? எங்களிடமே கேட்கவேண்டும். ஏனெனில் இது எங்கள் வேதமாகும். இதைப் பற்றி நாங்கள் கூறுவதே இறுதியானதாக இருக்கமுடியும். ஏனெனில் உங்கள் வேதத்தைப் பற்றி நீங்கள் கூறுவதே இறுதியானதாக இருப்பதை கவனிக்கவும்.
அதன்படி நீங்கள் பதித்துள்ள வசனக் குறிப்பு ஆதாரப்பூர்வமானது அன்று. நான் பயன்படுத்தும் மொழி பெயர்ப்பிலிருந்து பதித்திருக்கும் வசனத்தில் அவ்வாறு இல்லை.
Yauwana Janamஉங்கள் முகமது நபிக்கு தாத்தாவான இவரைப் போன்ற ஆயிரக்கணக்கான தாத்தாக்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடற்கூறு /மருத்துவம் / விஞ்ஞானம் / ஜோதிடம் உட்பட்ட எல்லாவற்றையும் செய்துவைத்து சென்றனர். எனவே வெட்டி பந்தா பண்ணாதீங்க பாய்..!
கி,மு. மூன்றாம் நூற்றாண்டு அல்லது நான்காம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்தான் வாத்ஸ்யாயனர். அவர் காலத்திலேயே ப்ப்ரவ்யருடைய நூல் ஒன்று காமத்தைப் பற்றி இருந்தது. ஆனால். அது அவ்வளவு தெளிவாக இல்லை, செயல் முறை இளக்கங்கள் முறையாகத் தொகுக்கப்படவில்லை என்று கருதி வாத்ஸ்யாயனர் காமசூத்திரம் என்னும் நூலை காமத்திற்கு என்றே பிரத்யோகமாக இயற்றினார். தற்போது கிடைத்துக் கொண்டிருக்கும் நூல்களுக்கு எல்லாம் மூலமும் முதலும் இதுவே. தலை முடியிலிருந்து கால் நகம்வரை ஆண்டவன் கொடுத்த அற்புதப் பிறவிப் பரிசான மனிதனின் உணர்ச்சிப்பிரவாகங்கள். அதன் மூலம் உருவாகும் சந்ததிகள் , காலநேரம் சான்றோரின் அறிவுரைகள் இப்படி பல உரைகளை இந்நூலில் கூறியுள்ளேன். இம்மாதிரியான நூல்களையெல்லாம் சிலர் படிக்கத் தடைவிதிப்பதுண்டு. காரணம் அவர்களுக்கே இது பற்றித் தெரியாது. இவர்கள் ஏன் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற வக்கிர எண்ணமும் பொறாமையும் காரணமாக இருக்கலாம். - See more at:http://www.noolulagam.com/product/?pid=3560#details
Mohamed Niyasஉங்கள் குரானில் ஏதேனும் ஐயம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் ? மார்க்க அறிஞர்களிடம் கேட்பீர்கள் அல்லவா ? மற்றவர்களின் வேதத்தில் அதிலும் உங்கள் வேதத்துக்கே ஆதாரமாக விளங்கக்கூடிய இறைவனே நேரடியாக அருளிய புனித நூலில் ஏதேனும் ஐயம் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் ? எங்களிடமே கேட்கவேண்டும். ஏனெனில் இது எங்கள் வேதமாகும். இதைப் பற்றி நாங்கள் கூறுவதே இறுதியானதாக இருக்கமுடியும். ///
Yauwana Janamஅண்ணன் தம்பி உறவெல்லாம் இங்கு வேண்டாம். கண்ணியமில்லாமல் எதையாவது எழுதினால் ப்ளாக் பண்ணிட்டு போயிட்டே இருப்போம். உங்கள் தயவில் நாங்கள் இல்லை மிஸ்டர்.
இஸ்லாமியர்கள் தங்கள் பொய்யை நிலைநாட்ட மற்ற உண்மைகளையெல்லாம் மறைக்க முயற்சிப்பது உலகறிந்த உண்மையாகும். அதன்படி பின்வரும் வசனத்தை போகிறபோக்கில் திரித்து அதை பரியாசம் பண்ணுகிறதைக் காண்கிறோம். ஒருவேளை இது அவர்கள் சொல்லுவது போல கடவுளுடைய வார்த்தையாக இல்லாவிட்டால் பிரச்சினையில்லை. ஆனால் இது கடவுளுடைய வார்த்தையாக இருக்க அதை நாம் புரியாமல் அல்லது புரியவிரும்பாமல் சொந்த மடத்தனத்தினால் பரியாசம் பண்ணினால் அதற்குரிய தண்டனை மறுமை நாளில் நிச்சயம் உண்டாகியிருக்கும்.
பின்வரும் வசனத்தில் தன் தலையை மூடாமல் வரவேண்டும் என்ற வார்த்தையைத் திரித்து தலையை வாராமல் வரவேண்டும் என்று இருப்பதாக அந்த முஸல்மான் சொல்கிறார். இதோ வசனத்தைப் பார்ப்போருக்கு அது வெளிப்படையாகவே தெரிகிறது. மொட்டைத் தலையன் எப்படி தலைவாருவான் என்பதே அவருடைய கேலிக்குக் காரணமாம்.ஆனால் வசனத்தில் மொட்டைத் தலையனோ அல்லது அரை மொட்டையோ என்று இருப்பதை நாம் கவனிக்கவேண்டும்.
லேவியராகமம் 13:45 அந்த வியாதி உண்டாயிருக்கிற குஷ்டரோகி வஸ்திரம் கிழிந்தவனாயும், தன் தலையை மூடாதவனாயும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, "தீட்டு, தீட்டு" என்று சத்தமிடவேண்டும்.
மேற்காணும் வசனத்திலிருந்து நாம் அறியவேண்டிய பாடம் என்ன ? கடவுள் தம் மக்கள் ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார் என்பதேயாகும். அதை முன்னிட்டே விரைந்து படரக்கூடிய தோல்வியாதியுள்ளவனை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த சொல்லுகிறார். அதையும் ஆரம்பநிலையிலே செய்துவிடவேண்டும்.இதனால் பலருக்கும் அது பரவாமல் தடுக்கப்படும் என்பது இறைவனின் நோக்கமாகும்.
**நீங்கள் மனிதரை கேலிசெய்தால் தப்பித்துவிடலாம். ஆனால் இறைவனையே பரியாசம் பண்ணுவதால் ஒருபோதும் தப்பிக்கவே முடியாது. அவரே உங்களுக்கு பதிலளிப்பார்.